முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 4, 2017

தாய் வெளிநாட்டில் – சித்தியால் சித்திரவதைக்கு உள்ளான சிறுமியை பொலிஸார் மீட்டனர்; பொகவந்தலாவையில் கொடூரம்!

பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் தரம் 05ல் கல்விபயிலும் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்கு உட்படுத்தபட்ட சித்தியையும் சிறுமியின் மைத்துனர் ஒருவரையும் 04.10.2017. சனிக்கிழமை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளதோடு குறித்த சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தர்மராஜ் சர்மிலா எனும் பத்துவயது சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் சிறுமியின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்துவருவதாகவும் குறித்த சிறுமி கடந்த ஒன்பது வருடகாலமாக தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்ததாகவும் கடந்த வருடம் இவரை சிறுமியின்...
Read More

“தொண்டமானும் தொழிற்பயிற்சி கல்லூரியும்” மலையகத்திலிருந்து ஒரு மடல்!

மலையகத்தில் இன்றும் மங்கா பெயர் கொண்ட தலைவரெனில் அது சௌமியமூர்த்தி தொண்டமான் தான். இதில் மாற்று கருத்து இருப்பதாக நான் எண்ணவில்லை. அவரும் இன்றைய அரசியல் வாதிகளை போல் அவ்வளவு சுலபமாக அரசியலில் உயர்ந்து விடவில்லை.இதொகா எனும் மாபெரும் ஸ்தாபனமொன்றை கட்டியெழுப்புவதில் பல சவால்களை எதிர்கொண்டே வந்திருக்கின்றார். 1948ஆண்டு 18 ஆம் இலக்க சட்டத்தின் படி யாழ்பாணத்தவரின் காட்டிக்கொடுப்போடு எமது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபின் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சமூக பயணம் மறுக்கப்பட முடியாதது. தனியொருவராக நாடாளுமன்றம் சென்ற...
Read More
error: Content is protected !!