முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 7, 2017

புரட்டொப் , போடைஸ் பாதைகளை மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பெடுக்க வேண்டும் : சோ.ஸ்ரீதரன் வேண்டுகோள்!!

புசல்லாவை புரட்டொப் , டிக்கோயா போடைஸ் – மன்றாசி பாதைகளை மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பெடுத்து இந்தப்பாதைகளைச் செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர்...
Read More

தொண்டமான் விவகாரம்! ஹட்டனில் தொடரும் ஆர்ப்பாட்டம்!!

ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் பூல்பேங் தொழில்  பயிற்சி   நிலையமாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வெளிஓயா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொண்டமானுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம்!!

சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரில் அமைந்திருக்கும் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்ற தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுக்கு, தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

சிறுவா் துஸ்பிரயோகமும் ஊடகங்களின் பங்களிப்பும்…….

சிறுவா் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் தொடா்ந்தும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் துஸ்பிரயோகிகள் தங்கள் துஸ்பிரயோக நடவடிக்கைகளை புதிது புதிதான முறைகளை கையாண்டு மேற்கொண்டு வருகின்றனா்.

நியுட்டன் தோட்டத்தில் 20 வீடுகள் நிர்மானிக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டினால் நியுட்டன் தோட்டத்தில் நிர்மானிக்கப்படவிருக்கும் 20 வீடுகளைக் கொண்ட தனி வீடுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும்...
Read More

எரிபொருள் விநியோக குளறுபடிக்கு இந்தியாவை குறை கூறுவதில் பயனில்லை – மனோ கணேசன்!!

  நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, பொது எதிரணியினர், இந்தியாவை குறை கூறுவது தும்பை விட்டு வாலை பிடிப்பது போன்றதாகும். இதைவிட பொது எதிரணி தலைவர், தன் வழமையான...
Read More

தமிழகத்திலிருந்து தோழமைக் குரல் எழுப்பிய தொல்திருமாவளவனுக்கு இ.தொ.கா நன்றி!

மலையக மக்களினதும், அதன் மாபெரும் தலைவரினதும் உணர்வுகளையும், உள்ளத்துடிப்பையும் புரிந்து கொண்டு தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் தனது குரலைப் பகிரங்கமாக உயர்த்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவனுக்கு இலங்கை...
Read More

எரிபொருள் இன்மையால் மலையகத்தில் குழப்பம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக மலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன நெரிசல் நிலை காணப்பட்டு வருகின்றன.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திப் பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக விசேட புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30ம்...
Read More
error: Content is protected !!