முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 5, 2017

நாளை முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை!!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நெருங்குவதையடுத்து, நாளை (6) நள்ளிரவு முதல் தனியார் கல்வி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!!

இவ்வருடத்திற்கான அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அட்டன் லெதண்டி பிரஜாபொலிஸ் மாதாந்த குழு கூட்டம்!!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிரஜாபொலிஸ் குழுவினரின் மாதாந்த கூட்டம் 05.2.2017 மாலை காசல்ரீ சனமூக நிலையத்தில் இடம்பெற்றது.

நானுஓயா நாவலர் பாடசாலையின் வருடார்ந்த பரிசளிப்பு நிகழ்வு!!

நானுஓயா நாவலர் பாடசாலையின் வருடார்ந்த பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் சதாசிவம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பழனி திகாம்பரம் அவர்களினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!!

கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினார்கள். அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், பொகவந்தலாவ, சாமிமலை மற்றும் மஸ்கெலியா போன்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட...
Read More

பொகவந்தலாவையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையக தேசிய முன்னணி நிவாரண உதவி!

பொகவந்தலாவ பிரதேசத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையக தேசிய முன்னணி கட்சி நிவாரணப் பொருட்களை வழங்கியது. பொகவந்தலாவ செல்வந்த, கொட்டியாகல, பொகவான மற்றும் குயினா ஆகிய தோட்டங்களில்...
Read More

இயற்கையின் சீற்றத்தினை யாராலும் எதிர்த்து போராட முடியாது!!

இயற்கையின் சீற்றத்தினை யாராலும் எதிர்த்து போராட முடியாது என்பதற்கு உதாரணம் கடந்த வாரம் பெய்த கடும் காற்றுடன் கூடிய அடை மழை இதனால் பல மாவட்டங்களில் வாழும் மக்கள் பெரிதும்...
Read More
error: Content is protected !!