முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 20, 2017

பொகவந்தலாவயில் முன்பள்ளி பாடசாலைமாணவர்களின் கலை நிகழ்வு!!

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்ட முன்பள்ளி பாடசாலைமாணவர்களின் கலை நிகழ்வு மற்றும் சான்றுதல் வழங்கும் நிகழ்வு

சில தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் – மனோ , திகா தெரிவிப்பு!!

தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுள்ளது என்பது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (20-12-2017) இடம்பெற்றது.

றம்பொடை ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடப்பது என்ன? கருடனுக்கு” வந்த பகிரங்க மடல்!

இறம்பொடை தவலந்தன்னை வேவண்டன் தோட்ட பகுதியில்  அமைந்திருக்கும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தின் தூய்மையினை மாசுபடுத்தும் விதத்தில் தற்போது நிர்வாகத்தில் இருக்கும் நிர்வாகத்தினர் செயற்பட்டு வருவது கண்டிக்கதக்க ஒன்றாகும். இவர்களினால் அன்மையில் ஊடகங்களில் விடுக்கபட்ட அறிக்கை அதை சுட்டிக்காட்டி நிற்கின்றது. உண்மையாகவே இந்த ஆலயத்தின் செயற்பாடுகள் திருப்திகரமாகவே காணப்படுகின்றது. ஆனால் இங்கு காணப்படும் சின்மயா மி~னின் செயற்பாடுகளே தான்தோன்றி தனமாக காணப்படுகின்றது. இந்த ஆலயத்தின் தூய்மையினை மலையகத்தில் உள்ளவர்கள் மாசுபடுத்துவதாக நிர்வாகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். உண்மையாகவே அவர்கள்...
Read More

இதொகா வேட்பாளர்களுடன் ஆறுமுகன் கலந்துரையாடல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் உள்ளுராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று 19.12.2017. செவ்வாய் கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் இ.தொ.கா.பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட மத்திய மாகாண இந்துகலாசார தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைசச்ர் எம்.ராமேஸ்வரன், மத்திய...
Read More

நுவரெலியாவில் இ.தொ.கா வேட்புமனு தாக்கல் செய்தது!

நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் சேவல் மற்றும் வெத்திலை சின்னங்களில் போட்டியிடவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் வேட்புமனுவை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் (20) அன்று மாலை 2.45 மணியளவில் தாக்கல் செய்தது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் தலமையில் வேட்புமனு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமாரவிடம் கையளித்தார். நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா அம்பகமுவ நோர்வூட், கொட்டக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா , ஆகிய பிரதேச...
Read More

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயங்கள் செல்லுபடியற்றதாக அறிவிப்பு!!

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு!!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நண்பகல் 12 மணிக்கு பின்னர் கட்டுப்பணங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறும் என தேர்ல்கள் ஆனைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி...
Read More

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த வீடியோ வௌியானது!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு!!

மலையகத்தில இன்று (20) அதிகாலை 2 மணி முதல் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
error: Content is protected !!