முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 24, 2018

தம்புள்ளை வாகனவிபத்தில் 50வயது நபரொருவர் பலி!!

தம்புள்ளை -குருநாகல் வீதி, சமன்புர பிரதேத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலைவரை சூடுபிடித்த பதுளை அதிபர் விவகாரம்!!

ஊவா மாகாணத்தில் பாடசாலையின் பெண் அதிபரை முழந்தாழிடச் செய்த விவகாரத்தைக் கண்டிக்கும் முகமாக திருகோணமலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

அதிபர் முழங்காலிட வைத்த சம்பவம் – ஏழுபேருக்கு நோட்டீஸ்!!

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை, அச்சுறுத்தி முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு ஏழுபேருக்கு, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனையில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் – இளைஞனுக்கு விளக்கமறியல்!!

அக்கரப்பத்தனை, கொடமல்லி தோட்டத்தில், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட, அதே தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் புபுது ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மதுபானத்தையும் பணத்தையும் வழங்கி எமது பிரசாரத்துக்கு இடையூறு செய்கின்றனர்; ஆறுமுகன் குற்றச்சாட்டு!

ஓவ்வொறு தோட்டபுறங்களிலும் உள்ள இளைஞர்களுக்கு மதுபானங்களை பணத்தினையும் வழங்கி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கபடுகின்ற தேர்தல் பிரச்சாரத்தினை ஒரு சிலர் குழப்ப முயலுவதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவிவித்தார். 23.01.2018.பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தேர்தல் பிரச்சாரத்தில் ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்டபோது ஒரு சிலரால் அவருக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் அவர் உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார். இதன் போது...
Read More

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரனின் மறைவு ஈடுசெய்ய முடியாதொன்றாகுமென்று சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

மலையகத்தின் பொகவந்தலாவை மண்ணின் மைந்தன் பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரனின் மறைவு ஈடுசெய்ய முடியாதொன்றாகுமென்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle