முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 6, 2018

பண்டாரவளையில் இரு குழுக்களிடையே மோதல் – ஐவர் காயம்!!

பண்டாரவளை – வெலிமட , டயரபா சந்தியில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியா நகரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை நிந்தித்து, அச்சுறுத்தியமையைக் கண்டித்து மலையக ஆசிரியர் முன்னணி,ஆசிரியர் விடுதலை முன்னணி,இலங்கை ஆசிரியர் சங்கம்,இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை தமிழ் ஐக்கிய ஆசிரியர்சங்கம் ஆகிய ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து 6.2.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நுவரெலியா தபாற்கந்தோர் முன்பாக நடத்தினர்.

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு தான் விற்பனை இடம் தெரியும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன்!!

போதைபொருள் வாங்குபவர்களுக்கு தான் தெரியும் விற்கப்படும் இடம். வெறுமனே பிரச்சாரம் செய்பவர்களுக்கு தெரியாது. எனவே போதைபொருள் பாவிப்பவர்களிடம் தெரிந்துக்கொள்ளலாம் போதைபொருள் எங்கு உள்ளது என்று என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

400 தேங்காய்கள் திருடிய 4 பேர் கைது – மாரவிலயில் சம்பவம்!!

மாரவில, லன்சிககம பகுதியில் உள்ள தேங்காய் தோட்டத்திலிருந்து 400 தேங்காய்கள் திருடிய 4 பேரை மாரவில பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மலையத்தில் பெண்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள்- பெண் வேட்பாளர் திருமதி அலெக்சண்ட்ரா தகவல்!!

மலையக பெருந்தோட்டப்பகுதி பெண்கள் சமூகம் அவர்களது பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.என மலையக மக்கள் முன்னணியின் கொட்டக்கலை பிரதேசசபைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் திருமதி அலெக்சண்ட்ரா தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னை போல் ஒரு அமைச்சராக வேண்டும்!!

தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னை போல் ஒரு அமைச்சராக வேண்டும் என்கிறார் .அமைச்சர் திகாம்பரம் 
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle