முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 10, 2018

நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதமான வாக்குகள் பதிவு!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இன்று (10.02.2018) காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் நிறைவுபெற்றது. 4 மணி வரை 70 வீதமான வாக்களிப்பு நிறைவடைந்ததாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார். காலை வேளையில் வாக்களிப்பில் மந்தமாக காணப்பட்டாலும், பகல் வேளையில் வாக்களிப்பு வீதம் அதிகரிகத்து காணப்பட்டது. 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 504 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பு...
Read More

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!!

நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜராம் ஆகிய இருவரும், நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.

ஆறுமுகன் தொண்டமான் தனது வாக்கு பதிவினை கொத்மலை வேவண்டன் த.ம.வித்தியாலயத்தில் அளித்தார்!!

நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை  தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டாமான் தனது வாக்கு பதிவினை கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவதற்கு முன் விஷேட வழிபாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.

அமைச்சர் திகாம்பரம் வாக்களித்தார்!!

நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், கொழும்பிலிருந்து உலங்கு வானுர்தி மூலம் தலவாக்கலை மைதானத்திற்கு வருகை தந்து, தனது வாக்கு பதிவினை வட்டகொடை மடக்கும்புரையில் உள்ள கலாபூவணம் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார். (க.கிஷாந்தன்)
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle