முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 11, 2018

ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 71 பயணிகளும் பலியாகினர்!!

ரஷ்யாவின் சராடோவ் விமான சேவையைச் சேர்ந்த விமானமொன்று, தலைநகர் மொஸ்கோவுக்கு அருகில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 71 பேரும் பலியாகினர் என, சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் – தினேஷ் குணவர்த்தன!!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்கள் பதவிகளை உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டுமென்று கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும் நாட்டு மக்கள் கைவிடவில்லை -மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!!

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் .

கொத்மலை,அம்பகமுவ பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்!!

கொத்மலை பிரதேச சபை கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி 24,848 37.43% 20 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 20,463 30.83% 16 ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 16,172 24.36% 13 ஐக்கிய மக்கள் கட்சி 2,892 4.36% 2 மக்கள் விடுதலை முன்னணி 2,003 3.02% 2 ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 0 0% 0 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 0 0% 0 இலங்கை கொமினியூஸ்ட் கட்சி...
Read More

கொட்டகலை, ஹங்குராங்கெத்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்!!

கொட்டகலை பிரதேச சபை கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 15,811 44.71% 7 ஐக்கிய தேசியக் கட்சி 13,488 38.14% 6 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2,231 6.31% 1 ஐக்கிய மக்கள் கட்சி 957 2.71% 1 மக்கள் விடுதலை முன்னணி 898 2.54% 1 ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 0 0% 0 ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 0 0% 0 சுயேட்சை குழு 0...
Read More

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்!!

கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 12,597 43.55% 7 ஐக்கிய தேசியக் கட்சி 12,491 43.19% 7 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1,603 5.54% 1 ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 943 3.26% 1 ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 0 0% 0 மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 சோஷலிஸ சமத்துவ கட்சி 0 0% 0 சுயேட்சை குழு 0 0% 0 இலங்கை...
Read More

தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கான தேர்தல் முடிவுகள்!!

கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 829 24.96% 3 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 789 24.96% 4 ஐக்கிய தேசியக் கட்சி 762 22.94% 2 சுயேட்சை குழு 1 538 16.2% 2 சுயேட்சை குழு 2 325 9.79% 1 மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 லங்கா சமசமாஜ கட்சி 0 0% 0   மொத்த உறுப்பினர்கள்12 செல்லுப்படியான வாக்குகள்3,321 செல்லுப்படியான வாக்குகளின்...
Read More

நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும். இதில் 13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை ஆட்சிக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாமரை மொட்டுடன் இணையும்” சிபி ரத்நாயக்க தெரிவிப்பு!

2018ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் இணைந்துள்ளனர் 11.02.2018. ஞாயிற்று கிழமை மாலை 04 மணி அளவில் இனைந்துள்ளனர் . இன்று ஹட்டனில் இடம் பெற்ற பேரணியின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரசும் முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்தநாயக்க அவர்களோடு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாரளு மன்ற உறுப்பினருமாக ஆறுமுகன் தொண்டமான் இன்று ஹட்டன் நகரில் வைத்து பெருந்திரளான...
Read More

பலாங்கொட மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்!!

கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5,264 39.8% 7 ஐக்கிய தேசியக் கட்சி 4,988 37.71% 6 ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 2,115 15.99% 3 மக்கள் விடுதலை முன்னணி 537 4.06% 1 ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 0 0% 0 மொத்த உறுப்பினர்கள் 14 செல்லுப்படியான வாக்குகள் 13,227 செல்லுப்படியான வாக்குகளின் சதவீதம் 0% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 217 நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 0% அளிக்கப்பட்ட...
Read More
error: Content is protected !!