முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 12, 2018

இ.தொ.கா தாமரை மொட்டுடன் இணைந்தமை தொடர்பில் மக்களின் கருத்து வெளிபாடு!!

இ.தொ.கா, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்ய கைப்பற்றியது தொடர்பில் மக்களின் கருத்துக்கள்

11 சபைகளை தாம் கைப்பற்றி விட்டதாக இ.தொ.கா தம்பட்டம் அடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை!!

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகத நிலையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த வேளையில் மலையகத்தின் நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகள் 11 நாம் கைப்பற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.

அட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையை த.மு.கூ ஆட்சிகொள்ளும்- அழகமுத்து நந்தகுமார் தெரிவிப்பு!!

இந்த நாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் காலங்களில் அவர்கள் தாங்கள் ஆட்சிக்கொள்ள கூடியவகையில் யார் உடனாவது கைகோர்த்து ஆட்சிகளை பிடித்துக்கொள்வது அவர்களின் விளையாட்டாகும். இதில் ஆச்சிரியப்படுவதற்கு ஏதும் இல்லை என அட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னால் தலைவர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ எமக்கு வேண்டாத ஒருவரும் அல்ல – கணபதி கனகராஜ் தெரிவிப்பு!!

இந்த நாட்டிலே சிறுபான்மை இனமான நமக்கு எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும், தலைவர்களும் உரிமைகளை தட்டில் வைத்து தரவில்லை. இந்த நாட்டில் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களோடு இணைந்தவாறு நமது மக்களுடைய உரிமைகளை இதுவரை காலமும் பெற்று வந்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

2020ம் ஆண்டு வரை தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவேன் – பிரதமர் தெரிவிப்பு!!

நாட்டில் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரை தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்ற உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருடன் செய்திப் பிரிவிற்கு நன்றி தெரிவித்த மலையக தேசிய முன்னணி!!

மலையகத்தில் பாரியளவில் தொழிற்சங்க மற்றும் கட்சி அமைப்பினைக்கொண்ட அரசியல் கட்சிகளுடன் போட்டியிட்டு இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மலையக தேசிய முன்னணி வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது. 
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle