முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 13, 2018

பிரதியமைச்சர் பாலித மற்றும் அவரது மகன் வைத்தியசாலையில் அனுமதி!!

ஐந்து நாட்களாக புளத்சிங்கள நகரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் அவரது மகனும் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளனர் – சீ.பீ.ரத்நாயக்க தெரிவிப்பு

உள்ளுராட்சி சபை தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட கூட்டு எதிரணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர் என முன்னால் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்தார்.

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து – பொகவந்தலாவையில் சம்பவம்!!

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து – ஜந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி.

கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு!!

கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் 13.02.2018 அன்று கந்தபளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மைத்திரியும், மஹிந்தவும் இணைந்து உருவாக்கும் நல்லாட்சியில் தொண்டாவுக்கு அமைச்சு பதவி!!

மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளுராட்சி சபைகளை தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருமனதுடன் வரவேற்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

சிறுவர் நிலையத்திற்கு இனந் தெரியதாவர்களால் தீ வைப்பு – நுவரெலியாவில் சம்பவம்!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீட்று தோட்டம் மாக்கஸ் கீழ்பிரிவில் 1973 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைக்கு இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை வென்றெடுத்த பெருமை இ.தொ.கா மட்டுமே சாரும்!!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை வென்றெடுத்த பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு மட்டுமே உண்டு. மக்களை தூண்டிவிட்டு காலத்தை கழிக்காமல் அரசியல் சாணக்கியத்தின் மூலம் பல சாதனைகளை புரிந்து மலையக சமூகத்தை தலைநிமிர வைத்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort