முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 23, 2018

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை!!

கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை பகல் ஒரு மணிவரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி கலாச்சார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டது: மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் அதில் பயணித்த பயணிகள் போக்குவரத்து சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த14 வயது மாணவி – பதுளையில் சம்பவம்!!

பெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று ஆஜர் செய்­தி­ருந்­தனர்.

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைப்பு!!

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்லூரியின் பிரதான நுழைவாயிலும், விநோத சந்தையும் 23.02.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பெல்மோரல் தோட்டத்தில் தேயிலை மலைகள் பனியினால் பாதிப்பு!!

மலையக பிரதேசத்தில் அதிகாலை வேளையில் கடுமையான பனி பொழிவதால் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழியை போல அமர்ந்து முட்டையிடும் சிறுவன்- மருத்துவ உலகமே பெரும் அதிர்ச்சியில்…

இந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவனை பார்த்த மருத்துவர்கள் நம்பமுடியாமல் பெரும் அதிர்ச்சியில் தவிக்கிறார்கள்.

டிக்கோயா ராக்கினி கிறிஸ்தவ ஆலயத்திற்கு கதிரைகள் வழங்கி வைப்பு!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  பெறப்பட்ட கதிரைகளை டிக்கோயா பீரட் சமாதான ராக்கினி கிறிஸ்தவ ஆலய நிருவாகிகளிடம் ஒப்படைப்பதை இங்கு படங்களில் காணலாம்.

வெற்றிப்பெற்ற வேட்பாளர் தனது பதவியைப் பணத்துக்காக துறக்கப்போகிறாரா ? வாக்களித்தவர்கள் அவதானிப்பு!

நோர்வூட் பிரதேச சபையில் டிக்கோயா பிரதேச வட்டாரமொன்றின் வெற்றிப்பெற்ற வேட்பாளர் தனது பதவியைப் பணத்துக்காக விட்டுக்கொடுக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலானது அந்த வேட்பாளருக்கு வாக்களித்த மக்களின் முகத்துக்குக் கரியைப் பூசுவதற்கு ஒப்பானதாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா அமைப்பாளர் உருமன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மாண­வியின் கன்­னத்தில் பல­மாக அறைந்­த ஆசிரியர் – மாணவி கம்பளை வைத்தியசாலையில் அனுமதி!!

வலைப்­பந்­தாட்ட பயிற்­சிக்கு வர மறுத்த மாண­வியின் கன்­னத்தில் ஆசி­ரியர் பல­மாக அறைந்­ததால் காதில் இரத்தம் வந்த நிலையில் குறித்த மாணவி கம்­பளை வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.
error: Content is protected !!