முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 8, 2018

மாற்றுவழிகளை பயன்படுத்தி பேஸ்புக் உபயோகிப்பவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்!!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்துள்ளதாகதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் கண்டி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் ஊரடங்குச் சட்டம் அமுலில்..

கண்டி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் ,இன்று (08) மாலை  6 மணியிலிருந்து, நாளை (09) காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நல்லத்தண்ணி நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் விபத்து!

கதிர்காமத்திலிருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து பஸ் பாதையை விட்டு விபத்துக்குள்ளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் அமைதியற்ற நிலையை கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா பிற்போடப்பட்டுள்ளது!

கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையும் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா பிற்போடப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழா எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் முறையே நுவரெலியா மற்றும் அட்டன் பிரதேசங்களில் நடைபெறவிருந்தது, எனினும் நாட்டின் தற்போதைய அமைதியற்ற நிலையை கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய...
Read More

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அடுத்த மாதம் 6ஆம் திகதியிலிருந்து விசேட பஸ் சேவைகள் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொஹுவெலயில் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் பலி – இருவர் படுகாயம்!!

இன்று (08) காலை 4.40 மணியளவில் கொஹுவெல, சுநேத்ர தேவி பாதைகக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்….

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தி மீண்டும் மாலை ஆறு மணி முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அனைத்துலக பெண்களுக்கும் கருடனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்………

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான சர்வதேச மகளிர் தினமானது  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
error: Content is protected !!