நேபாளத்தின் பயணிகள் விமானம் விபத்து – 38 பேர் பலி!
திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 38 மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாகாணசபை தேர்தலில் 75 வீத உறுப்பினர்கள் தொகுதி முறையில் தெரிவாகவேண்டும் – கணபதி கனகராஜ் தெரிவிப்பு!
மாகாணசபை தேர்தலில் 75 வீத உறுப்பினர்கள் தொகுதி முறையில் தெரிவாகவேண்டும்.
ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்கி போராட தயார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!
பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்கி போராட தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.
வௌர்ளி தோட்டத்தில் பிரிடோ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின விழா!
அக்கரப்பத்தனை வௌர்ளி தோட்டத்தில் இயங்கும் பிரிடோ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின விழா அமைப்பின் தலைவி திருமதி புவனேஸ்வரி தலைமையில் 11.03.2018 அன்று மாலை 04 மணியளவில் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் நடைபெற்றது.
35 வருட கல்வி சேவையிலிருந்து ஒய்வு!
நுவரெலியா கல்வி வலயத்தில் உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய அழகப்பன் சௌந்தரராஜன் தனது 35 வருட கல்வி சேவையிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.
அட்டன் ரொட்டரெக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள்!!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டன் ரொட்டரெக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வத்தளை ரொட்ரி கழக உறுப்பினர் ஆர்.ராஜலிங்கம் தலைமையில் 11.03.2018 அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பத்தனை குயின்ஸ்பெரி பகுதியில் டிப்பர் லொறி விபத்து – மூவர் படுகாயம்!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் 11.03.2018 அன்று இரவு 10 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுங்காயம்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.