முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 17, 2018

இந்திய அரசாங்கம் வழங்கும் பத்தாயிரம் வீட்டு திட்டத்திற்கு அடுத்த மாதம் ஒப்பந்தம் செய்யப்படும் – திகாம்பரம் தெரிவிப்பு!!

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் தனி வீடு திட்டத்தினை அமைச்சர் என்ற ரீதியில் நானே முன்னெடுப்பேன். இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள பத்தாயிரம் வீட்டு திட்டத்திற்கு அடுத்த மாதம் அளவில் ஒப்பந்தம் செய்யவுள்ளேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து – முழுவிபரம் உள்ளே..

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடம் தொடக்கம் சீருடைக்கான வவுச்சர் இல்லாது துணிகளை வழங்க நடவடிக்கை!!

மாணவர்களுக்கு வழங்கி வரும் சீருடைக்கான வவுச்சர்களை நிறுத்திவிட்டு, எதிர்வரும் வருடம் தொடக்கம், மீண்டும் சீருடைக்கான துணிகளை வழங்குவதற்கு ஆலோசித்துள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளீர் தின நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெற்றது!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளீர் தின நிகழ்வு மஸ்கெலிய நகர விளையாட்டு மைதானத்தில் 17.03.2018 இடம்பெற்றது

ஆனந்த அளுத்கமேவிற்கு எதிராக வழக்கு தாக்கல்!!

கண்டி நாவலபிட்டி வீதியை மறித்து மஞ்சள் கோட்டு கடவையில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமேவிற்கு எதிராக வழக்கு தாக்கல் .

கொட்டகலை வைத்திசாலையில் வைத்தியர்களும் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்!

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்   ஈடுப்பட்டுள்ளனர்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle