முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 19, 2018

ரதல்ல குறுக்கு வீதியில் கனரக லொறி ஒன்று விபத்து – இருவர் காயம்!!

நுவரெலியாவிலிருந்து ருவான்வெல்ல பகுதிக்கு சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்க வனப்பகுதியில் பலா மரங்களை வெட்டிய நபர்கள் பொலிஸாரை கண்டு தப்பியோட்டம்!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்தேகத்திற்கு அருகில் காணப்படும் அரசாங்க வனப்பகுதியில் எல்லைப்பகுதியில் காணப்படும் பலா மரங்களை சட்டவிரோதமாக இனந்தெரியாதவர்கள் தரித்துள்ளனர்.

கொட்டகலை வைத்தியசாலை – பிரதேச்சபை உறுப்பினர் உட்பட இருவருக்கு எதிர் வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல்!

வைத்தியரை அச்சுருத்தியமை தொடர்பில் முன்னால் பிரதேச்சபை உறுப்பினர் உட்பட இருவருக்கு எதிர் வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல்.

கொட்டகலை வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது!

கொட்டகலை வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்தவர் என கூறப்பட்டுவந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதையடுத்து  கொட்டகலை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

பிரேமதாஸ மைதானத்தில் நடந்த விநோதம் – இந்திய அணி அபார வெற்றி!!

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கையர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர். அதற்கமைய இலங்கை ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கை அணியின் கொடியை தூக்கி கொண்டு மைதானம் முழுவதும் சென்றுள்ளார். இந்த காட்சி அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு இலங்கையர்கள் முழுமையான ஆதரவை வழங்கினர். இதனால் இலங்கை ரசிகர்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் ரோஹித் ஷர்மா இவ்வாறு...
Read More

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி விபத்து – ஐவர் படுகாயம்!

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

44 தேசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இளங்கதிர் கழகம் சாதனை!

44 தேசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு நுவரெலியா கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான போட்டியில் இளங்கதிர் கழகம் சாதனை

பூண்டுலோயாவில் மோட்டர் சைக்கிள் – லொறி விபத்து – மூவர் படுகாயம்!

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூண்டுலோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் 19.03.2018 அன்று காலை 06 மணியளவில் சிறிய ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலை விவகாரம் – முன்னால் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்!!

கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் திப்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னால் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் 19.03.2018 அன்று காலை 7.30 மணியளவில் ஆஜரானதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle