முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 10, 2018

பெண்ணின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது!!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 03 பிரிவு தோட்டத்தில் 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் தேயிலை மலையில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வீட்டு தேவைக்காக விறகு கொண்டுவர சென்ற ஒரு பிள்ளையின் தாயான சுந்தரலிங்கம் மல்லிகா (வயது 58) என இணங்காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம பிரதேச வைத்தியசாலையில் பிரே அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை டயகம...
Read More

புது வருடம் பிறக்கும் நேரம் இதுதான் – இந்த இரண்டு ராசிகாரர்களால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டமாம்!!

இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.

மக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும்- ஆறுமுகன் தொண்டமான் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி!!

மக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும் இலங்கை தேசத்து மக்களின் இல்லங்கள் தோறம் மகிழ்ச்சியும் உள்ளங்கள் தோறும் நிம்மதியம் நிலைபெறும் ஆண்டாக இப்புதுவருடம் அமைவதோடு சமாதானத்திற்காக ஏங்கித் தவிக்கும் அத்தனை உள்ளங்களும் சந்தோஷமடைந்து இலங்கை மனந் திருப்தி கொள்ளும் இனிய வரத்தை இந்த சித்திரைப் புத்தாண்டு தந்தருளட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொதுச் செயலாளரும்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தனது சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது...
Read More

Update – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு – கண்டியில் சம்பவம்!!

கண்டி திகன ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக பிரதேச சபையினை உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்கும் நன்றி;மஞ்சுளா கிறிஸ்டிராஜ்!

புதிதாக பிரதேச சபையினை உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுளா கிறிஸ்டிராஜ் தெரிவித்துள்ளார். நோர்வூட் பிரதேச சபையின் முதல் நாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புளியாவத்தை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இன்றைய (10.04.2018) அமர்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில் இலங்கையில் 200 வருட கால வரலாற்றினை கொண்டுள்ள இந்திய வம்சாவளி மலையக மக்கள் ஏறத்தாழ 12 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்....
Read More

மக்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் முழுமையாக எதிர்ப்போம் -கன்னியுரையில் உறுப்பினர் மு.இராமச்சந்திரன்!!

நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன் எதிர்கட்சி என்றால் எதிர்க்கும் கட்சி என எல்லோராலும் கூறப்படுகின்றது  அந்த சிந்தனையை  நோர்வூட் பிரதேச சபையினூடாக இல்லாதொழிப்போம் என்பதோடு மக்களிள் நல்ன் சராத விடயங்களுக்கும் சூழலுக்கு தீங்கிழைக்கும் திட்டங்களுக்கும் முழுமையான எதிர்பினை தெரிவிப்போம் என நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார் நோர்வூட் பிரதேச சபையின்  2018 ம் ஆண்டுக்கான முதலாது  கன்னியமர்வு புளியாவத்தை கலாசார மண்டபத்தில் 10.09.2018 காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது சயையின் தவிசாளர் தட்சனாமூர்த்தி தங்காஜ் ...
Read More

அமைச்சர் மனோ தலைமையில் நடைபெற்ற நவீன அழைப்பு நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் அமைக்கப்பட்டுள்ள நவீன அழைப்பு நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் தலைமையில் அமைச்சு வளாகத்தில்நடைபெற்றது.

கம்பளை உடபளாத்த பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் – தலைவராக டி.ஜீ. குணசேன!!

கம்பளை உடபளாத்த பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு உடபாலத்த பிரதேச பிரதேச சபை காரியாலயத்தில் 10.04.2018 அன்று காலை 09.00 மணியளவில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எச்.எம்.யூ.பி. மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

மக்களுடைய பிரச்சினைகளையும் ,அன்றாட தேவைகளையும் கொண்டு பேசுவதில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் முன்வரவேண்டும்!!

மக்களுடைய பிரச்சினைகளையும் அபிலாசைகலையும் அன்றாட தேவைகளையும் கொண்டு பேசுவதில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.
error: Content is protected !!