முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 10, 2018

மக்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் முழுமையாக எதிர்ப்போம் -கன்னியுரையில் உறுப்பினர் மு.இராமச்சந்திரன்!!

நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன் எதிர்கட்சி என்றால் எதிர்க்கும் கட்சி என எல்லோராலும் கூறப்படுகின்றது  அந்த சிந்தனையை  நோர்வூட் பிரதேச சபையினூடாக இல்லாதொழிப்போம் என்பதோடு மக்களிள் நல்ன் சராத விடயங்களுக்கும் சூழலுக்கு தீங்கிழைக்கும் திட்டங்களுக்கும் முழுமையான எதிர்பினை தெரிவிப்போம் என நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார் நோர்வூட் பிரதேச சபையின்  2018 ம் ஆண்டுக்கான முதலாது  கன்னியமர்வு புளியாவத்தை கலாசார மண்டபத்தில் 10.09.2018 காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது சயையின் தவிசாளர் தட்சனாமூர்த்தி தங்காஜ் ...
Read More

அமைச்சர் மனோ தலைமையில் நடைபெற்ற நவீன அழைப்பு நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் அமைக்கப்பட்டுள்ள நவீன அழைப்பு நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் தலைமையில் அமைச்சு வளாகத்தில்நடைபெற்றது.

கம்பளை உடபளாத்த பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் – தலைவராக டி.ஜீ. குணசேன!!

கம்பளை உடபளாத்த பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு உடபாலத்த பிரதேச பிரதேச சபை காரியாலயத்தில் 10.04.2018 அன்று காலை 09.00 மணியளவில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எச்.எம்.யூ.பி. மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

மக்களுடைய பிரச்சினைகளையும் ,அன்றாட தேவைகளையும் கொண்டு பேசுவதில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் முன்வரவேண்டும்!!

மக்களுடைய பிரச்சினைகளையும் அபிலாசைகலையும் அன்றாட தேவைகளையும் கொண்டு பேசுவதில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

கற்ற இளைஞர் யுவதிகளுக்கு கைத்தொழில் ஊக்குவிப்பு; பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது!

ஆரம்ப கைத்தொழில். பிரதி அமைச்சர் எம் முத்துசிவலிங்கத்தின் வழிக்காட்டலின் ஊடாக மலையக பிரதேசத்தில் படித்த இளைஞர் யுவதிகள் மத்தியில் கைத்தொழில் தொடர்பாக தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் முதல் கட்டமாக கடந்த வாரம் நுவரெலியா மஸ்கெலியா பொகவந்தலாவ அம்கமுவ அக்கரப்பத்தனை ராகலை போன்ற பிரதேசத்தில் தெளிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது . இதில் 2 ஆயிரம் இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ் சிவராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் போது...
Read More

அறையில் தீப்பற்றியதில், மூவர் பலி – கண்டியில் சோகம்!!

கண்டி – மெனிக்ஹின்ன, ரஜவெல 02, ரம்படவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் அறையில் தீப்பற்றியதில், மூவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை த.ம.வி அதிபர் கிருஸ்ணசாமி அவர்கள் சீனா பயணம்!!

இலங்கை கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கான 21 நாட்கள் வெளிநாட்டு சுற்றுபயணத்துடன் கூடிய செயலமர்வு இம்மாதம ஆறாம் திகதி தொடக்கம் நடைபெறுகின்றது.

தொடர்ந்து மண்சரிவு அபாய எச்சரிக்கை – பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்!!

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!