முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 11, 2018

சிறைகூடத்திலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது – ஹட்டனில் சம்பவம்!!

சிறையிலிருந்து கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து ஒருத்தொகை கஞ்சா மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வாகன விபத்து – இருவர் காயம்!!

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் இ.போ.ச பஸ்ஸுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

மருந்தக உதவியாளர்களுக்கான புதிய நியமனம் வழங்கும் நிகழ்வு!!

மத்திய மாகாண விவசாய கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற கால்நடை மற்றும் அபிவிருத்தி திணைக்களத்தில் மிருக வைத்தியசாலையில் நிலவுகின்ற மருந்தக உதவியாளர்கள் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக 11.04.2018 அன்றைய தினம் புதிய நியமனம் வழங்கும் நிகழ்வு மத்திய மாகாண விவசாய, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வாரன் அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நவீன் திசநாயக்காவிற்கு ஆறுமுகன் தொண்டமான் அவசர கடிதம் – விபரம் உள்ளே!!

பெருந்தோட்ட சேவையாளர்களின் 200 வருடகால வரலாற்றில் நிரந்தர குடியிருப்புகளின்றி அவதிபடுவது வேதனைக்குரியதாகும்.நிலைமையை விளக்கி பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசநாயக்காவிற்கு ஆறுமுகன் தொண்டமான் அவசர கடிதம்

நோர்வூட் பகுதியில் இடம் பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆஜராகிய 14பேர் விடுதலை!!

இ.தொ.கா.மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் அட்டன் நீதி மன்றில் ஆஜராகிய 14பேருக்கு ஒரு இலட்ச்சம் ரூபா சரிபினையில் விடுதலை

இன மத மொழி சாதி சமய வேறுபாடுகளைக் கலைந்து எல்லோரும் ஒருதாய் மக்களென உலகறியச்செய்யும் சிறப்பு நாள் – ரமேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

பிறக்கும் இப்புத்தாண்டு இலங்கை வாழ் சமூகத்தினருக்கு வளமான வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைத்திட வேண்டும். சித்திரைப்பிறப்பு சகல வகையிலும் வசந்தத்தை உருவாக்கக்கூடியது. இன மத மொழி சாதி சமய வேறுபாடுகளைக் கலைந்து எல்லோரும் ஒருதாய் மக்களென உலகறியச்செய்யும் சிறப்பு நாளாகும்.

மஸ்கெலியா மோதல் சம்பவம்; 38 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை !

38 பேருக்கும் அட்டன் நீதிமன்றினால் அழைப்பானை மஸ்கெலியா பிரதேச்சபையின் தவிசாளரை நியமிக்கும் நோக்கில் மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட பதற்றநிலை மற்றும் கல்வீச்சி தாக்குதல் தொடர்பான சம்பவம் குறித்து 38பேருக்கு அட்டன் நீதிமன்றில் பீ.அறிக்கை சமர்பிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸ் வட்டாரத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார்.

கம்பளையில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் உயிரிழப்பு!!

கம்பளை – தொலுவ பிரதான வீதியின் கஹவத்த கிளை வீதியின் துன்தெணிய சந்தியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுங்காயம்பட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
error: Content is protected !!