முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 13, 2018

மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா.ஐீவன் ராஜேந்திரனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

நாடு நாளை(14-04-2018)இன்னுமொரு புதுவருடம் கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகின்றது, ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் அரசியல்வாதிகளென சகலரினதும் வாழ்த்துச்செய்திகள் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து சகலரும் செளபாக்கியமாக வாழவேண்டுமென்ற கருத்துப்பட ஊடகங்களில் நிறைந்து காணப்படும் கடந்த பலவருடங்களாக இதே விடங்களே வாழ்த்துச்செய்திகளில் குறிப்பிடப்படுகின்றது.

விளம்பி தமிழ் வருட புத்தாண்டில் 12 ராசிகளுக்கான பலன்கள்- உங்களுக்கு எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்!!

விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தனுசில் செவ்வாய்,சனி, மீனத்தில் சந்திரன் புதன் அமர்ந்திருக்க பிறக்கிறது. இந்த ஆண்டு பருவமழை நன்கு பொழிந்து விவசாயம் செழிக்கும்....
Read More

மலையக மக்கள் தன்னம்பிக்கை மிக்க சமூகமாக மாற சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக அமையட்டும்!!

மலையக மக்கள் தன்னம்பிக்கை மிக்க சமூகமாக மாற சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக அமையட்டும் -பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் வாழ்த்துச் செய்தி

அட்டன் ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவில் 12.04.2018 அன்று இரவு காணாமல்போன 48 வயதுடைய ஒருவர் 13.04.2018 அன்று மதியம் அட்டன் ஆற்றிருக்கு அருகாமையில் உள்ள கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும் வளங்கள் பெருகவும் மலரும் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்போம்; அமைச்சர் பி. திகாம்பரம்!

இந்த நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து ஒற்றுமையோடும் புரிந்துணர்வோடும் கொண்டாடும் பண்டிகையாக தமிழ் சிங்களப் புத்தாண்டு மலர்கிறது. அதேபோல், அனைத்து மக்களது வாழ்விலும் வசந்தம் வீசவும், வளங்கள் பெருகவும் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய கரங் கூப்பி வரவேற்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
Read More

மழையையும் பொருட்படுத்தாமல் “விளம்பி” வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்…

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாக்கலையில் நடாத்த தீர்மானம்!!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாகலையில் நடாத்த தீர்மானம்-  கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்ஏ. ஆரவித்தகுமார் தெரிவிப்பு.

ரதல்ல தோட்ட பிரதானபாதையின் பாலத்தை புணரமைக்க கோரிக்கை!!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல தோட்டபாதையின் நீண்டகாலமாக பாதுகாப்பற்ற நிலையில் உடைந்து காணப்படும் பாலத்தை புணரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

கொட்டகலையில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

கொட்டகலை பிரதேச பகுதியில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 12.04.2018 அன்று கொட்டகலை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum