முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 13, 2018

பா.சிவனேசனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

அரசியல் அந்தஸ்தினை வழங்கிய எனது மக்களுக்கு பிறக்கபோகும் விளிம்பி புத்தாண்டில் சிறப்பான சேவையை செய்வேன் என உறுதிபேனுவோம் என  இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமாகிய பா.சிவனேசன் சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

அடுத்தமாதம் மலையகப்பட்டதாரிகளுக்கு நியமனம் – மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு!!

அடுத்த மாதம் மலையகத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், அதற்கான அங்கீகாரத்தினை முதலமைச்சர் வழங்கியிருப்பதாகவும் மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
error: Content is protected !!