முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 13, 2018

மழையையும் பொருட்படுத்தாமல் “விளம்பி” வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்…

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாக்கலையில் நடாத்த தீர்மானம்!!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாகலையில் நடாத்த தீர்மானம்-  கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்ஏ. ஆரவித்தகுமார் தெரிவிப்பு.

ரதல்ல தோட்ட பிரதானபாதையின் பாலத்தை புணரமைக்க கோரிக்கை!!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல தோட்டபாதையின் நீண்டகாலமாக பாதுகாப்பற்ற நிலையில் உடைந்து காணப்படும் பாலத்தை புணரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

கொட்டகலையில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

கொட்டகலை பிரதேச பகுதியில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 12.04.2018 அன்று கொட்டகலை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பா.சிவனேசனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

அரசியல் அந்தஸ்தினை வழங்கிய எனது மக்களுக்கு பிறக்கபோகும் விளிம்பி புத்தாண்டில் சிறப்பான சேவையை செய்வேன் என உறுதிபேனுவோம் என  இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமாகிய பா.சிவனேசன் சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

அடுத்தமாதம் மலையகப்பட்டதாரிகளுக்கு நியமனம் – மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு!!

அடுத்த மாதம் மலையகத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், அதற்கான அங்கீகாரத்தினை முதலமைச்சர் வழங்கியிருப்பதாகவும் மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
error: Content is protected !!