முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 13, 2018

ஊடகங்களுக்கு அறிக்கைவிடுவதை தவிர மக்களுக்கு அர்த்தமுள்ள எந்தவொரு செயற்பாட்டையும் அமைச்சர் மனோகஷேசன் செய்யவில்லை- பி.சக்திவேல் குற்றச்சாற்று!!

ஊடகங்களுக்கு அறிக்கைவிடுவதை தவிர மக்களுக்கு அர்த்தமுள்ள எந்தவொரு செயற்பாட்டையும் அமைச்சர் மனோகஷேசன் செய்யவில்லை மத்திய மாகாணசபை உறுப்பினர் பி.சக்திவேல் குற்றச்சாற்று.

மலையகத்தில் அனைத்து படசாலைகளிலும் சிறந்த பேறுகளை பெறவேண்டும் – ஆறுமகன் தொண்டமான் தெரிவிப்பு!!

பரந்த மலையகத்தில் அனைத்து படசாலைகளிலும் கல்வி கற்கின்ற மாணவர்களும் எதிர் வரும் காலங்களில் இன்னும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுகாட்ட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும் .நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தெண்டமான் தெரிவித்தார் .
error: Content is protected !!