முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 14, 2018

மைத்திரியின் பின்னால் ஓடுவதை விட மக்களின் அபிமானத்தை பெறுவதே தில்லு- கணபதி கனகராஜ்!!

மைத்திரியின் அலையில் பாராளுமன்றம் சென்றால் பத்தாது இந்த மக்களுக்கு சேவைசெய்து அதன் மூலமாக மக்களின் அங்கீகராத்தினை பெறமுடியுமானால் அது தான் தில்லு இருந்தா மோதிபாரு என்கிறார் கணபதி கனகராஜ்.

நுவரெலியா பிரதேசத்தில் கல்வி விழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றச்சாற்று!!

நுவரெலியா பிரதேசத்தில் கல்வி விழ்ச்சியடைந்துள்ளது.நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றச்சாற்று

புனித பத்திரிசியார் கல்லூரியின் நடை பவணி!!

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியானது தனது என்பத்தோறாவது அகவையிலே காலடி எடுத்து வைக்கும் இவ்வாண்டில் சிறப்பு நிகழ்வாக பாடசாலை நிர்வாகத்தினால் நடை பவணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தை நிறைவு செய்ய மஹிந்வையே வீட்டிற்கு அனுப்பினார்கள்- அமைச்சர் நவீன்!!

கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்பாட்டால் நாட்டில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும் என பெருந்தோட்ட கிராமிய அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்

தலவாக்கலையில் தீடீர் தீயினால் வீடு சேதம்!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தலவாக்கலை ஒலிரூட் பிரதேச பகுதியில் 14.05.2018 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வீடு மற்றும் காணி வேண்டும் என கோரி கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்!!

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நவதிஸ்பன மக்கள் காணி மற்றும் வீடு பெற்றுத்தருமாறு கோரி 14.05.2018 அன்று கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவனொளிபாதமலை வனபகுதியிலுள்ள யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு ஊடுருவல்- பிரதேசவாசிகள் அச்சம்!!

சிவனொளிபாதலை வனப்பகுதியிலுள்ள யானைகள் லக்ஷபான ஜம்பேதென்ன குயிருப்பு பகுதிகளை நோக்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் 

ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு- கம்பளையில் சம்பவம்!!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன 79 வயதுடைய ஒருவர் 14.05.2018 அன்று காலை 10 மணியளவில் அப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!!

தனியார் பேருந்து சேவைகளின் கட்டணத்தை 20% அதிகரிக்க வேண்டுமென மாகணங்களுக்கிடையான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
error: Content is protected !!