முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 15, 2018

தெரேசியா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சித்திர புத்தாண்டு கொண்டாட்டம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ தெரேசியா தமிழ் வித்தியாளயத்தின் தமிழ் சிங்கள சித்தரை புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் 15.05.2018. செவ்வாய் கிழமை வித்தியாளயத்தின் அதிபர் தலைமையில் வெகுசிறப்பாக இடம் பெற்றது.

அன்னையரை போற்றி வணங்கினால் நாடு குடும்பம் சிறப்பாக அமையும்- பிரிடோ நிறுவன இணைப்பாளர் கே.புஸ்பராஜ் தெரிவிப்பு!!

அன்னையரை போற்றி வணங்கினால் நாடு குடும்பம் சிறப்பாக அமையும் என பிரிடோ நிறுவன இணைப்பாளர் கே.புஸ்பராஜ்; நானுஓயா காந்திமண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியை எஸ்.சங்கீத்தா எற்பாட்டில் நடைபெற்ற அன்னையர் தின நிகழ்வில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய்யை வழங்க தீர்மானம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய்யை வழங்க நிதி அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் வெளியிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள 843 பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை!!

மலையகத்தில் உள்ள 843 பெருந்தோட்ட பாடசாலைகளில் 770 பாடசாலைகள் 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யபடுவதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்போடியா செல்கிறார் கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்!!

எதிர்வரும் 19 – 20 ஆம் திகதிகளில் கம்போடியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் மகாநாட்டில் கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள உள்ளார்.

ஒப்பாரி கோச்சியில் தாயகம்போனவர்கள் உணர்வோடு திரும்புகிறார்- கந்தலோயவில் திலகர் எம்.பி!!

ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்ததின் கீழ் இந்தியா தமிழகம் நோக்கி தாயகம் திரும்பியவராக சென்ற எமது மலையக உறவுகள் இன்று உணர்வோடு தாங்கள் பிறந்து வளர்ந்த மண் நோக்கி திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தலைமுறைகள் கடந்து மீளபுதுப்பிக்கப்படும் இந்த உறவு உணர்வு ரீதியாக மக்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச்செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுகிறது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆற்றில் அள்ளுண்டு வந்த மூதாட்டியை உயிருடன் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த பொதுமக்கள்- டிக்கோயாவில் சம்பவம்!!

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் டிக்கோயா ஆற்றில் இருந்து நிரீல் அள்ளுண்டு வந்த மூதாட்டி ஒருவரை அட்டன் பொலிஸாரும் வனராஜா தோட்டபகுதி மக்களும் இணைந்து உயிருடன் மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

டிக்கோயா போடைஸ் கிராமத்திற்கு 50 புதிய தனி வீடுகள்!!

டிக்கோயா போடைஸ் கிராமத்துகான புதிய தனி வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் 50 வீடுகளுக்கான நிதி செய்யபட்டுள்ளது.

Soddisfatti o rimborsati :: Basso costo Cialis Black Tadalafil Generico

Basso costo Cialis Black Tadalafil Generico Generico Cialis Black Sito sicuro di acquistare Cialis Black 800mg senza prescrizione medica. Cialis Black Generico è usato nel trattamento negli uomini della disfunzione erettile. Il farmaco generico è prodotto da un’ azienda approvata dall’ agenzia per gli alimenti e i medicinali (FDA) indiana in uno stabilimento con certificazione...
Read More
error: Content is protected !!