முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 3, 2018

பலர் எதை சொன்னாலும் எந்த கட்சியிலும் நான் இணையப்போவதில்லை – இ.தொ. ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் எஸ்.சதாசிவம் தெரிவிப்பு!!

பலர் எதை சொன்னாலும் எந்த கட்சியிலும் நான் இணையப்போவதில்லை என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறியின் விலைகள் அதிகரிப்பு!!

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழையினால், ஏற்பட்டிருந்த அசாதாரண காலநிலையை தொடர்ந்து, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

மலையத்தில் கடும் மழை நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

மலையகத்தின் பல பகுதிகளில் 02.06.2018 அன்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வெளியாகி செல்கின்றன.

ஜெப்பல்டனில் மூன்று அடி நீளம் கொண்ட சிறுத்தையின் உடலம் ஒன்று மீட்பு!!

பொகவந்தலாவ ஜெப்பல்டன் பூசாரி தோட்ட தேயிலை மலையில் மூன்று அடி நீலம் கொண்ட சிறுத்தையின் உடலம் ஒன்று 03.06.2018 ஞாயிற்றுகிழமை காலை 10மணி அளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு!!

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரப்பகுதியில் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லோனக் கல்குவாரிபகுதியில் பாரியகல் சரிந்த விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடை!!

நோட்டன்பிரீஜ் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கினிக்தேன நோட்டன் பிரீஜ் பிரதான வீதயின் லோனக் கல்குவாரிபகுதியில் பாரியகல் ஒன்று சரிந்த விழுந்ததில் கினிகத்தேன நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளதாக நோட்டன் பிரீஜ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மலையகத்தில் தொடரும் சீரற்ற கால நிலை அதிக பனிமூட்டம்- வாகனசாரதிகளுக்கு எச்சரிக்கை!!

மலையகத்தில் சீரற்ற கால நிலை நிலவி வருகின்றமையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது

Il miglior posto da ordinare 20 mg Vasotec – Trasporto veloce universalmente – Risparmiare con Generics

Il miglior posto da ordinare 20 mg Vasotec Generico Vasotec Dove posso ottenere 20 mg Vasotec generico. Vasotec Generico è usato nel trattamento dell’ ipertensione, dei mancamenti cardiaci e di altre disfunzioni cardiache. Enalapril è un inibitore dell’ enzima di conversione dell’ angiotensina (ACE). Agisce facendo rilassare i vasi sanguigni. Valutazione 4.1 sulla base di...
Read More
error: Content is protected !!