முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 9, 2018

ஹட்டன் டிக்கோயா நகரசபையில் முதன் முறையாக இடம் பெற்ற இப்தார் நிகழ்வுகள்!!

ஹட்டன் டிக்கோயா நகரசபையில் முதன் முறையாக இப்தார் நிகழ்வு ஒன்று ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலேந்திரன் தலைமையில் 09.06.2018 சனிக்கிழமை மாலை இடம் பெற்றது

கண்டியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலி!!

கண்டி – மடவளை பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் சிலருக்கும் காவற்துறை அதிரடி படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நானுஒயா டெஸ்போட் தோட்டத்தின் வருடாந்த திருச்சிலுவை திருவிழா!!

நானுஒயா டெஸ்போட் கீழ் பிரிவு தோட்ட இறுதி ஆண்டவரின் வருடாந்த திருச்சிலுவை திருவிழா 09.06.2018 சனிக்கிழமை வெகு கோலாகலமாக இடம்பெற்றது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு……..

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலம் கருதி மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வருடம் தோறும் நடாத்தும் தரம் 5 புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சையை எதிர்வரும் ஜூன் மாதம் 23-06-2018 அன்று அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் நடாத்த உள்ளமை குறிப்பிடதக்கது.

பலத்த காற்று – மின்சாரம் துண்டிப்பு -ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீடு சேதம்!!

மலையகத்தில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

டிக்கோயா பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை!

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 45நிமிடம் போக்குவரத்து தடை

மத்திய மலை நாட்டில் கடும் காற்று பல வீடுகளின் கூரைகள் சேதம் – மின்சாரம் துண்டிப்பு!!

மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
error: Content is protected !!