முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 30, 2018

பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் வருடாந்த பரீசளிப்பு விழா 30.06.2018.சனிகிழமை கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயூதபாணி ஆலய கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் செயலாளர் நவரட்னம் மத்திய மாகாண கல்வி அமைச்சின் அதிகாரி வை.சசிகுமார் ஹட்டன் வலயகல்வி பணிமனையின் கோட்டகல்வி பணிப்பாளர் செந்தூரவேல் நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டகல்வி பணிப்பாளர் டி.பி.தனபாலன் மற்றும் அயல்பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் பலரும் கலந்து...
Read More

சமூர்த்தி திணைக்களத்தினால் முதியோர்களுக்கு வழங்கப்படும் சமூர்த்தி கணக்கில் கொள்ளை- பொகவந்தலாவ பொதுமக்கள் விசனம்

சமூர்த்தி வலுவூட்டல் அமைச்சி மற்றும் சமூர்த்தி திணைக்களத்தினால் முதியோர்களுக்கு வழங்கப்படும் சமூர்த்தி கணக்கில் கொள்ளை அம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் உள்ள அனைத்து கிராமசேவர்பிரிவிற்குட்பட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முதியோர்களுக்கான கூப்பன் புதிப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சமூர்த்தி கூப்பன் கணக்கு இலக்கம் ஆரம்பிப்பதற்கு முதியோர்களிடம் 1000ரூபாவும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடிவிற்பனைக்கு 1500ரூபாவும் முதியோர்களிடம் சமூர்த்தி உத்தியோகத்ரினால் பணம் வசூழிக்கபட்ட சம்பவம் ஒன்று 30.06.2018.சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது. கடந்த மேமாதம் 31ம் திகதி தொடக்கம் ஜீன்மாதம்...
Read More

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராகிருஷ்ணன் ஆறுமுகன் தொண்டமானிடம் வேண்டுகோள்!!

மலையக சமூகத்தின் கல்வி அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மத்திய,ஊவா மாகாண கல்வி அமைச்சுக்களை கல்வி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து செயற்பட ஏற்பாடு செய்ய வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் எம்.பியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையே மோதலில் இருவர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- லிந்துலையில் சம்பவம்

லிந்துலை, நாகசேனை குட்டிமலை தோட்டத்தில், இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில், இருவர் வெட்டுக் காயங்களுடன், லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
error: Content is protected !!