முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 2, 2018

பாடசாலைகளில் பழுதடையும் கணனிகளை திருத்தி அமைக்க ஐந்து மாகாணங்களில் விசேட வேலைத்திட்டம்!!

பாடசாலைகளில் பழுதடையும் கணனிகளை உடனுக்குடன் திருத்தி அமைப்பதற்காக கல்வி அமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது இதற்கமை ஐந்து மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட கல்வி வலங்களிலிருந்து வன்பொருள் தீர்வு குழுவுக்கு சேரத்துக்கொள்வதற்காக பயிற்சியளிக்கும் நிகழ்வு இன்று அட்டன் சீடா வள நிலையத்தில் இன்று 02.07.2018 ஆரம்பமானது. இரண்டு பிரிவாக நடைபெறும் இந்த செயலமர்வானது முதற் பகுதியில் கணனி திருத்துவதனையும் அடுத்து பிரிவில் நெட் வேர்க் தொடர்பாகவும் பயிற்றுவிக்கவுள்ளன. இந்த பயிற்சியின் பின் கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில்...
Read More

அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் புனராவர்த்தன் அஷ்ட்டபந்தன மகா கும்பாபிசேக பெருவிழா!!

நுவரெலியா கல்வி வலயத்தின் அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்ட்ட பந்தன பிரதிஸ்ட்ட மகா கும்பாபிசேகம் பெருவிழா 01.06.2018 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

சீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மஹிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசி ஊடாக அறிவிப்பாரா – ஐ.தே.கட்சி சாவல் விடுப்பு

சீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசி ஊடாக அறிவிப்பாரா என்று ஐக்கிய தேசியக்கட்சி சவால் விடுத்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்தி திட்டங்கள் தவிர்ந்த மக்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும் – சோ. ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

மக்கள் பிரதிநிதிகள் என்போர் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரம் மக்கள் சேவை என்று கருதாமல் மக்களின் ஏனைய தேவைகளை இனங்கண்டு உணர்வு பூர்வமாக சேவை செய்வதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசியசங்கத்திற்கு தாவிய இ.தொ. காங்கிரசின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஆர்.ரெங்கராஜ்!!

இலங்கை தொழிலாளர் காங்ரசின் உறுப்பினரும் முன்னால் அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினருமான ஆர்.ரெங்கராஜ் தொழிலாளர் தேசிய சங்கத்தோடு 02.07.2018. திங்கள் கிழமை காலை தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இணைந்து கொண்டார்

மஸ்கெலியாவில் குளவி தாக்குதலுக்கு உள்ளான 15பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
error: Content is protected !!