முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 3, 2018

ஆறு வயதுச் சிறுவனுக்கு எமனான றம்புட்டான் விதை- நுரைச்சோலையில் சம்பவம்

கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுடைய , தொண்டையில் றம்புட்டான் விதை சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கூட்டுஒப்பந்தசார் தொழிற்சங்களுக்கு இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பு!

தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உடன்படிக்கை தொடர்பாக மிக விரைவில் கைச்சாத்திடவிருக்கும் நிலையில், எதிர்வரும் 6ம் திகதி (06.07.2018) பி.ப 2.00 மணிக்கு பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தின் அமைச்சில் நடைபெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு கூட்டுஒப்பந்தசார் தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற்சங்கங்க அமைப்புக்களுக்கு இ.தொ.கா தலைவரும், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார் என இ.தொ.கா ஊடகப்...
Read More

புகையிரதங்களில் பயணிப்பவர்களின் முக்கிய கவனத்திற்கு

புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர் முதல் தடவையாக அட்டன் நகரிலிருந்து…

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்திற்கான பாடசாலைகளுகிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் 9ம் திகதி முதல் 12ம் திகதி வரை கண்டியில் நடைபெறவுள்ளது.
error: Content is protected !!