முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 4, 2018

மலையகத்தில் அமைக்கபட்டு வருகின்ற வீடமைப்பு திட்டத்தைவிட ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட லயன்குடியிருப்புகளே பலமாக காணபடுகிறது- ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

மலையகபகுதிகளில் தற்பொழுது அமைக்கபட்டு வருகின்ற வீடமைப்பு திட்டத்தைவிட ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட லயன்குடியிருப்புகளே பலமாக காணபடுகிறது.நோர்வூட் மக்கள் சந்திப்பில் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

வன்முறையைத் தடுக்க வன்முறை கலாசாரமே தீர்வாகாது நேற்றைய சிறுவர்களே இன்றைய இளைஞர்கள் – திலகர் எம்பி!!

சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கப்படல் வேண்டும் என்ற அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப்புலிகள் காலத்தில் கோரிக்கைகள் எதுவானபோதும் அப்போது வன்முறை கலாசாரம் ஒன்றே வடக்கில் இருந்தது. அப்போது சிறுவர்களாக இருந்தவர்களே இன்று இறைஞர்களாகி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

தேயிலை நிறுவையில் மோசடி- இ.தொ.கா தலையீட்டால் தீர்வு

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கிவரும் அதிகமான தோட்டங்களின் தேயிலை நிறுவையில் அண்மைகாலமாக மோசடி இடம்பெற்றுவந்துள்ளது.

ஹட்டன் புகையிரத வீதியில் குவிந்து காணப்படும் குப்பைகள் கண்டுகொள்ளபடாத அதிகாரிகள்!!

கொழும்பு பதுளை பிரதான புகையிரத வீதியின் ஹட்டன் பகுதியில் குவிந்து காணப்படும் குப்பைகள் கண்டுகொள்ளபடாத அதிகாரிகள்

மத்திய, ஊவா மாகாண கல்வி அமைச்சுகள் இராஜாங்க கல்வி அமைச்சோடு இணைந்து செயலாற்ற அனுமதி- ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

மத்திய மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சுகள் இராஜாங்க கல்வி அமைச்சோடு இணைந்து செயலாற்ற அனுமதி வழங்குகின்றேன் – ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தெரிவிப்பு

விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் மனோ!!

நல்லவர், வல்லவர் பிரபாகரனை அவரசரப்பட்டு கொன்று விட்டோம் என்று ஞானசாரர் என்னிடம் சொன்னார்- அவரை விட்டு விட்டு விஜயகலாவை பிடிப்பது ஏன் என்கிறார் அமைச்சர் மனோ

அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!

5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மலையக பிரதேசத்தில் சில பாடசாலைகள் வழமை போல் இயங்குகின்றன!!

கல்வி துறையை முடக்குவதற்கு 04.07.2018 அன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் மலையக பிரதேசத்தில் அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
error: Content is protected !!