முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 6, 2018

குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு- திம்புள்ளையில் சம்பவம்!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் குளவி தாக்குதலுக்குள்ளான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களால் அம்பலமாகும் பெண்களின் அந்தரங்கங்கள்- அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை!!

சமூகவலைத்தளங்களில் உங்களது புகைப்படங்களை உங்களது நெருங்கிய நண்பருக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கு அனுப்பினால் உங்களது வாழ்க்கை கண்டிப்பாக ஒரு கேள்விக்குறியாகுவதில் எவ்வித ஐயமும் இல்லை. அதற்கு உதாரணமாக கீழே உள்ள புகைப்படங்கள்……….. தவறாக நினைக்கவேண்டாம் இதுப்போன்று பல்வேறு நிலையிலும் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். இனியாவது திருந்துவீர்கள் என நம்புகின்றோம். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்தபயனும் இல்லை   மலையக கள்ளன்

விஜயகலா மகேஸ்வரஸ்வரனுக்கு ஆதரவாக களமிறங்கிய கணபதி கனகராஜ்!!

காலம் கடத்தாமல் தமிழா்களுக்கு நியாயமான உரிமை வழங்கப்பட்டிருந்தால் புலிகளின் தேவை குறித்து பிரதி அமைச்சா் விஜயகலா மகேஸ்வரஸ்வரன் பேசியிருக்க மாட்டார். என மத்திய மாகாண உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழில் பயிற்சிக்கு வழிகாட்டும் மேலும் மூன்று வழிகாட்டல் பயிற்சிகளை நடத்த பிரிடோ நிறுவனம் ஏற்பாடு

தொழில் பயிற்சி பெறுவதற்கு வசதிகள் இருந்தும் இது வரை காலமும் மலையக இளைஞர் யுவதிகள் பல்வேறு காரணங்களால் இந்த வசதிகளை பயன்படுத்தவில்லை.
error: Content is protected !!