முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 10, 2018

தொழிலாளா்களின் பாக்கிப்பணத்தை இல்லாமல் செய்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அமைச்சர் ரவீந்திர சமரவீர – கணபதி கனகராஜ் தெரிவிப்பு!!

தொழிலாளா்களின் பாக்கிப்பணத்தை இல்லாமலாக்கிய இடைக்கால ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவா் அமைச்சா் ரவீந்திர சமரவீர -மத்திய மாகாணசபை உறுப்பினா கணபதி கனகராஜ்

Update நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளது!!

நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து மீட்கபட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.

அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் தலைமையில் முச்சக்கரவண்டி சாரதிகளுடன் சந்திப்பு!!

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உற்ப்ட்ட டயகம நகரின் முச்சக்கரவண்டி சாரதிகளுடன் இன்று சபை தலைவர் கௌரவ.கதர்ச்செல்வன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண் அடையாளம் தெரியாததால் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பு!!

நோர்வூட் சென்ஜோன்டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணபடாததால் குறித்த சடலம் அடையாளம் காணபடும்வரை கண்டி மாவட்டத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்கள் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்!!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த கல்லூரியில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி 10.07.2018 அன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ நிலையத்தின் ஏற்பாட்டில் கிராமத்துக்கு ஒரு பொலிஸ்சேவையின் இடம்பெற்ற நிகழ்வுகள்!!

பொகவந்தலாவ நிலையத்தின்ஏற்பாட்டி கிராமத்துக்கு ஒருபொலிஸ்சேவையின் இடம் பெற்றநிகழ்வுகள்.
error: Content is protected !!