முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 11, 2018

ஒரு கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதிக்கு 10 ரூபா செஸ் வரி!!

மொத்த தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதியவகை தேயிலை கன்றுகளை பிரபல்யபடுத்தவதற்கான நிகழ்வு!!

தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு புதிதாக கண்டுபிடிக்கபட்ட டி.ஆர்.ஜ.5000 கண்டுபிடிக்கபட்ட இரண்டு வகையான தேயிலை கன்றுகளை பிரபல்யபடுத்தவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடல்

அட்டன் போடைஸ் பகுதியில் வீதியோரம் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து பாதிப்பு!!

அட்டன் போடைஸ் பிரதான வீதியில் என்.சி பகுதியில் 11.07.2018 அன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
error: Content is protected !!