முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 30, 2018

இ.தொ.கா வின் நகரசபை, பிரதேச சபை தலைவர்கள், பிரதிதலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு விசேட செயலமர்வு!!

உள்ளூராட்சி சபை தேர்தலில் தெரிவு செய்யபட்ட இ.தொ.காவின் அனைத்து மாநகர, நகரசபை,பிரதேச சபைதலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுகான விசேட செயலமர்வு கொட்டகலை CLF வலாக கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொதுச்செயலாளரும் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலமையில் நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஆறுமுகன் தொண்டமான் ஊடாக நலன் விசாரித்த ஜனாதிபதி மைத்திரிபால!!

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து கடிதத்தையும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

‘மலையக புத்தெழுச்சி’ ‘ இணைப்பிதழ்கான ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது!!

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகப்பூர்வ பத்திரிகையான ‘மலையக புத்தெழுச்சி’ இணைப்பிதழ் தினகரன் பத்திரிகை ஊடாக வெளிவரவுள்ளது. மேலும் அமைச்சின் ஊடகச் செயலாளரான அருண ரட்ணாயக்க ஏற்பாட்டில் நேற்று ஆரம்ப நிகழ்வு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நடைப்பெற்றது.

புரட்டொப்ட் பகுதி மாணவர்களுக்கான கருத்தரங்கு இ.தொ.கா தலைமையில் நடைபெற்றது!!

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான முன்னோடி கருத்தரங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கலாள ரஜீவ்காந்தி மற்றும் செல்வமதன் தலைமையில் ஹல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் ஹல்பொட நோத்,மேமொழி,பூச்சிகொடை,ரஸ்புரூக் தமிழ் வித்தியாலயங்களில் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டதுடன்.புரட்டொப்ட் பகுதியின் பேருந்து சங்கத்தினர் தனது முழுமையான ஆதரவை வளங்கியமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் மது போதையுடன் மோட்டார் சைக்களில் பயணித்த நபருக்கு நேர்ந்த கதி

கடந்த 26.07.2018ம் திகதி நுவரெலியாவில் வைத்து மது போதையுடன் மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவர் நுவரெலியா போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி செனவிரத்ன அவர்களால் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது இவருக்கு அதிகபட்ச தண்டப்பணமாக ரூபா 21500.00 நுவரெலியா மாவட்ட நீதவான் அறிவித்தார். இதுவே நுவரெலியாவில் மது அருந்தி வாகனம் செலுத்தியவருக்கு அதிக தொகை தண்டப்பணமாக அறியப்படுகின்றது. எனவே மது போதையுடன் வாகனம் செலுத்துவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் என பொலிஸ்...
Read More

நாளை நள்ளிரவு முதல் உயர்தர வகுப்புகளுக்குத் தடை

இந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கல்விப் பொதுத் தாரதர உயர்தர மாணவர்களுக்காக நடத்தப்படும் அனைத்து தனியார் வகுப்புகளுக்கும் நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள புகையிரத ஊழியர்கள்

புகையிரத ஓட்டுனர்கள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத அதிபர்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்குள் மாணிக்கல் அகழ்ந்த நால்வர் கைது- பொகவந்தலாவையில் சம்பவம்!!

பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் வீட்டினுள் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் 29.07.2018. மாலை 06.15மணி அளவில் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!