முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 31, 2018

“புதிய வாழ்வை நோக்கி” அட்டன் நகரில் மக்களை தெளிவுப்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரம்!!

தோட்டதொழிலாளர்களின் வேதனத்தை வாழ்க்கை செலவிற்கேற்ப அதிகரிக்கபடவேண்டும் என அகில இலங்கை தோட்டதொழிலாளர்களின் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அருவி நூல் வெளியீடு விழா

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பத்தனை போகாவத்தை தமிழ் வித்தியாலயத்தின் அருவி நூல் வெளியீடு விழா அண்மையில் அதிபர் கதிரேசன் அரியமுத்து தலைமையில் நடைபெற்றது.

கினகத்தேனையில் தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

அட்டனில் இருந்து கண்டி பகுதிக்கு பயணித்த தனியார் பேருந்து மற்றும் நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேன பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி பெண் ஒருவர் பலத்த காயங்கலுக்கு உள்ளாகி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நாவலபிடடி பொலிஸார் தெரிவித்தனர்

நுவரெலியாவில் மீண்டும் சிறுத்தை- அச்சத்தில் பெற்றோர்கள்

நுவரெலியா பரிசுத்த ஆரம்பகல்லூரிக்கு பின்புறம்  கல்வேஸ் பாதுகாக்கப்பட்ட வன பகுதிக்கு அருகாமையில் பாதையோரத்துக்கு மிக சமீபமாக  30.07.2018 அன்று காலை 10.30.மணிக்கும் 11.00 மணிக்கும் இடையில் சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.

தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 3ஆம் திகதி

தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
error: Content is protected !!