முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 4, 2018

ஹட்டன் – கொழும்பு வீதி எசல பெரஹராவை முன்னிட்டு இன்று பூட்டு

எட்டியாந்தோட்டை கபுலுமுல்லை பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹராவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை இரவு ஹட்டன் -கொழும்பு வீதியில் அந்த பகுதியூடான வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

தோட்டக்காணியில் தனியார் ஆக்கிரமிப்பு: டன்பார் தோட்ட மக்கள் போர்க்கொடி!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்திற்கு சொந்தமான டன்பார் பிரிவில் உள்ள ஐந்து ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டன்பார் தோட்டத்தொழிலாளர்கள் 04.08.2018 அன்று அட்டன் எபோஸ் பிரதான வீதியில் டன்பார் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு முன்னால் வீதியனை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். குறித்த தோட்டத்தில் சுமார் 350 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதாகவும் ஐம்பது நூறு வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக இந்த தோட்டத்தில் உள்ள லயன் அறைகளில் ஒரே...
Read More

நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 5மாத கர்ப்பிணி- பெலியத்தை பிரதேசத்தில் சம்பவம்

ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்று தங்காளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளவயது சிறுமி ஒருவர் 05 மாத கர்ப்பிணி என்பது தெரி வந்துள்ளது.
error: Content is protected !!