முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 9, 2018

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவுமுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் 09.08.2018 அன்று வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புரட்டொப்ட் பகுதியின் ஐந்து பாலங்களுடன் கொத்மலை பிரதேசத்தின் பல பாலங்கள் புனரமைப்பு….

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஷர் முஸ்தபா அவர்களினால் முன்னெடுக்கப்படும் ஆயிரம் பாலங்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திலும் பல பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகிறது.

க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் விபத்தில் சிக்கி படுகாயம்!!

கொத்மலை ஹரங்கல கிரிமிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலையத்திற்கான புகையிரத சேவைகள் முடக்கம்

புகையிரத சேவையாளர்கள் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக மலையத்திற்கான புகையிரத சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக புகையிர நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவத்தார்.

லிந்துலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

வட்டவளை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெசிபன் தோட்டத் தொழிலாளர்கள் 160ற்கும் மேற்பட்டவர்கள் 09.08.2018 அன்று காலை 11 மணிக்கு தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அட்டன் நகரில் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் 410 மில்லிகிராம் போதை பொருளுடன் ஒருவர் 08.08.2018 அன்று இரவு 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti