முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 15, 2018

நானுஓயா மெனிக் ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் நுவரெலியா கூட்டத்தில் விவாதம்

  1999ஆம் ஆண்டில் நானுஓயா மெனிக் ஆடைத் தொழிற்சாலை தனிநபர் ஒருவரால் குத்தகைக்கு பெறப்பட்டிருந்தது. இக்குத்தகைக் காலமானது 2002ம் ஆண்டுடன் நிறைவு பெற்றிருந்த போதிலும் அவர் அதை திரும்ப ஒப்படைக்கவில்லை.

இணையத்தளங்களில் பொய்யான தகவல்களை பகிரவேண்டாம்

ஆசிரியர்களுக்கு விடுமுறை காலங்களில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. என்று கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளதாக சமூக வலைத்தலங்களில் வெளியான தகவல் பொய்யானது என்றும் அவ்வாறான தீர்மானம் எடுக்க வில்லை என கல்வி அமைச்சு மறுத்துள்ளது

வட்டவளை பகுதியில் மண்சரிவு போக்குவரத்து தடை- மாற்றுவழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடா மஸ்கெலியா பகுதியில் மண்சரிவு – ஒரு வீடு சேதம் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா மஸ்கெலியா பகுதியில் 320 பிரவுன்லோ கிராம சேவகர் பிரிவில் 15.0-8.2018 அன்று காலை 7.30 ஏற்பட்ட மண்சரிவினால் ஒரு வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. அந்த வீட்டில் வாழ்ந்து வந்த நான்கு பிள்ளைகளின் தந்தை கடும் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகத்தில் கடும் மழை- நீர்தேக்கத்தின் வாண்கதவுகள் திறப்பு!!

மலையகத்தில் தொடரும் மழை கால நிலையினால் மண்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களில் வாண் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறந்து விடப்பட்டுள்ளது!!

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 14.08.2018 அன்று காலை வான்கதவு ஒன்று திறக்கப்பட்ட நிலையில் நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால் 15.08.2016 அன்று காலை மேலதிகமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு!!

கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!