முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 16, 2018

நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம்

நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள்...
Read More

வட்டவளை, குயில்வத்த பிரதேசத்தில் பிரதான வீதி தாழ் இறங்கம்!!

அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, குயில்வத்த பிரதேசத்தில் பிரதான வீதி தாழ் இறங்கம் அவதானமாக செயல்படுமாறு  பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
error: Content is protected !!