முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 25, 2018

மஸ்கெலியா நகரில் சேகரிக்கபடுகின்ற குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாவிட்டால் மஸ்கெலியா பிரதேசசபைக்கு முன்பு கொண்டுபோய் கொட்டவும்- மைத்திரி குனரத்ன தெரிவிப்பு

மஸ்கெலியா நகரில் சேகரிக்கபடுகின்ற குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாவிட்டால் மஸ்கெலியா பிரதேசசபைக்கு முன்பு கொண்டுபோய் கொட்டவும் மஸ்கெலியாவில் இடம் பெற்றமக்கள் சந்திப்பின் போது ஜக்கிய தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் மைத்திரி குனரத்ன தெரிவிப்பு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறும்

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 13 தோட்டங்களில் 235 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று 25ம் மற்றும் நாளை 26ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

தாயை கல்லால் தாக்கிய 11வயது மகனுக்கு பொலிஸாரால் பிணை

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டபகுதியில் தனது தாயை கல்லால் தாக்கிய 11வயது சிறுவனுக்கு பொகவந்தலாவ பொலிஸாரால் பிணைவழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்இந்த சம்பவம் 24.08.2018.வெள்ளிகிழமை மாலை வேலையில் பிணை வழங்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.
error: Content is protected !!