முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 12, 2018

கொட்டகலை பகுதியில் கல்லில் சிக்குண்டு மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்…..

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில் 12.09.2018 அன்று மாலை 4.00 மணியளவில் கூலி வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கருங்கல் ஒன்றில் சிக்குண்டு பரிதாபமான முறையில் உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓல்டன்- ஹட்டன் பாதையில் அரசபோக்குவரத்து அவசியம் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார் வேண்டுகாேள்….

ஒல்டன்- ஹட்டன் பாதையில் அரசபோக்குவரத்து அவசியம் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார்வேண்டுகோள்

மலைநாட்டு வர்த்தகர்கள் கடைகளை அடைத்து 23ஆம் திகதி போராட்டத்துக்கு வலுசேர்க்க வேண்டும் ; மு.ராம் அழைப்பு!

மலைநாட்டு வர்த்தகர்கள் கடைகளை அடைத்து 23ஆம் திகதி போராட்டத்துக்கு வலுசேர்க்க வேண்டும் ; மு.ராம் அழைப்பு! உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கெதிரான கவயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவை வழங்கும் வகையில் மலையக நகர வர்த்தக நிலையங்கள்( கதவடைப்பு) கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்து தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தில் பங்கேற்குமாறு நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.ராம் தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ப நியாயமான சம்பளத்தை வழங்கக்கோரி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்...
Read More

தனிமையில் இருந்த சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு; பொகவந்தலாவையில் சம்பவம்!

தீ காயங்களுடன் 11வயது பாடசாலை சிறுமி ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் இந்த சம்பவம் 11.09.2018. செவ்வாய்கிழமை 04.15மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவை சேர்நத குறித்த சிறுமி வீடடில் அடுப்பிற்கு அருகாமையில் அருகில் அமர்ந்திருந்த சமயம் எதிர்பாராமல் அவரது உடையில் தீப்பற்றிக்கொண்டது, சிறுமியின் அலறல் கேட்டு ஊர்மக்கள் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். சிறுமியின் உடலில் எறிகாயங்கள் எற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின்...
Read More

இதொகாவின் ஊடகப்பிரிவின் அர்ஜுனை தாக்க முற்பட்டதாக திலகர் எம்பிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் புரட்டொப்ட் பகுதிக்கு மக்களை சந்திக்கும் நோக்கில் விஜயம் மேற்கொண்ட போது மேரியில் தோட்ட தலைவர்களை சந்தித்து பூச்சிக்கொடை பகுதியை நோக்கி செல்லும் போது அந்த வழியே வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவின் அர்ஜுன் அவர்களை புரட்டொப்ட் மேரியில் பகுதியில் வைத்து தாக்க முட்பட்டதாகவும்,தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூரி புஸ்ஸல்லாவ காவல் நிலையத்தில் இ.தொ.காவின் ஊடக பிரிவின் பொறுப்பாளர் அர்ஜின் மற்றும் புரட்டொப்ட் வட்டார கொத்மலை பிரதேச்சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி அவர்களால்...
Read More
error: Content is protected !!