முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 26, 2018

இலங்கை கல்வி சமூக சம்மேளத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள்

இலங்கை கல்வி சமூக சம்மேளனம் சர்வதேச ஆசிரியர் தினத்தை பதுளையில் நடாத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

சம்பள பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாவிட்டால் தோட்டங்களுக்கு சொந்தகாரர்கள் தொழிலாளர்கள் என்ற வகையில் அடுத்த கட்ட முடிவுக்கு செல்லவுள்ளோம் – ரமேஷ்வரன் தெரிவிப்பு…

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் இறுதி பேச்சுவார்த்தை ஒன்றுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் தயாராகி வருகின்றது.

மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழா….

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிட திறப்பு விழா 26.09.2018 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

தலவாக்கலை -லிந்துல்ல நகரசபையில் கடமையாற்றிய ஊழியர்மீது அதன் உபதலைவர் பாரதிதாசன் தாக்குதல்? அசோகா சேபால முறைப்பாடு!

தனதுகாரியாலய அதிகாரியொருவரை தாக்கிய தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உப தலைவர் எல் பாரதிதாசனுக்கு எதிராக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அகோச சேபால தெரிவித்தார் நகரசபை காரியாலயத்தில் கடமையாற்றும் லிந்துலை பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய எஸ்.லெட்சுமனன் என்பரே 25.09.2018 கடமை முடிந்து தனது வீட்டிற்கு சென்ற வேலையில் லிந்துலை நகரில் வைத்து தகாத வார்த்தை பிரயோகம் செய்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் தாக்குதலுக்கு இலக்காகிய குறித்தை...
Read More

டெங்கு நோய் தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக அட்டனில் பேரணி….

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பினை தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக அட்டனில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனையில் தோட்ட குடியிருப்புக்குள் புகுந்தது வெள்ளம்!

25/09/2018 இன்று மாலை ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ,ஆடலி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாலை வேலையில் அதிக மழை பெய்தமையினால் குடியிறுப்புகளின் அருகில் இருந்த ஓடை பெருக்கெடுத்தமையினால் இவ்வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டது.இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கு தெரிக்கப்பட்டதை தொடர்ந்த தோட்ட முகாமையாளர் நேரில் சென்று பார்வையிட்டதோடு ஓடையை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது. -குலசேகர் லீபன்-
error: Content is protected !!