முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 27, 2018

கல்வியின் ஊடாக நல்ல பிரஜைகளை உருவாக்க ஆசிரியர்கள் குத்து சண்டையில் ஈடுப்பட்டால் சமூகம் முன்னேற்றமடையாது – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு….

சமூகத்திற்கு தேவையானதை பெற்றுக் கொடுக்க அரசியல்வாதிகள் இருக்கின்ற நிலையில் நல்ல ஒரு சமூகத்தை உருவாக்க கூடிய பொறுப்பு ஆசிரியர்களிடத்தில் தான் இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இறம்பொடை இந்து தேசிய கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு விழா…

கொத்மலை, இறம்பொடை இந்து தேசிய கல்லூரியில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு 27.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நுவரெலியாவில் சுற்றுலா பயண வழிகாட்டிகள் இணைந்து; சர்வதேச சுற்றுலா தின நிகழ்வு!

சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளின் வழிகாட்டிகள் சங்கம் மற்றும் நுவரெலியா மாநகர சபை ஆகியவை இணைந்து நுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான மேடையில் சர்வதேச சுற்றுலா தினத்தை நேற்று (27.09.2018) வியாழக்கிழமை காலை கொண்டாடியது. இதன் போது சர்வதேச சுற்றுலா தினத்தை பிரதிபளிக்கும் வகையில் நுவரெலியா பிரதான மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து பேரணி ஒன்றும் இடம்பெற்றது. இப்பேரணியில் நுவரெலியா மாநகர மேயர் சந்தலால் கருணாரத்ன முன்னாள் மேயர் மஹிந்த தொடாம்பகமகேஇ பிரதி...
Read More

புகையிரத விபத்தில் இரண்டு பேர் பலி- றாகம புகையிரத நிலையத்தில் சம்பவம்!!

றாகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

மெரயா த.ம.வி ஆசிரியர்கள் அணி சாம்பியனாகியது!

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரமாண்டமாக மெரயா ஆசிரியர் நலன்புரி ஒன்றியம் கோட்டம் 3 ஆசிரியர்களுக்காக நடாத்திய கிரிக்கட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர். கிரிக்கட் செம்பியன்ஸ் :-மெரயா த.ம.வி இரண்டாம் இடம்:-அப்பகிரேன்லி த.வி மூன்றாம் இடம்.ஹோல்புருக் விஞ்ஞானக் கல்லூரி

பெருந்தோட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்; மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி வேண்டுகோள்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்த பேச்சுக்களில் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தபட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணியின் தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய சரஸ்வதிசிவகுரு தெரிவித்தார் பெருந்தோட்;ட தொழிலாளர்களின் சம்பளஉயர்வு தொடர்பிலான கூட்டுஒப்பந்த கைச்சாத்து தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துளார் பெருந்தோட்ட தொழில்துறை மட்டும் அல்லாது ஏனய தொழில்துறையிலும் பெண்களின் உழைப்பு அதிகளவில் கானப்படுகிறது இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தேயிலை...
Read More

பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப்பகுதியில் இரண்டு ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை!

பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் இரண்டு ஆலயங்கள் இனந்தெரியதாவர்களால் உடைக்கபட்டு கொள்ளையிட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த கொள்ளை சம்பவம் 27.09.2018.வெள்ளிகிழமை அதிகாலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகந்தலாவ கெம்பியன் மேற்பிரிவூ தோட்டபகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் ஒன்றும் மொத்தம் இரண்டு ஆலயங்கள் உடைக்கபட்டுள்ளதாகவூம் முருகன் அலயத்தில் இருந்து தங்க நகைகள் மற்றும் உண்டியலில் வைக்கபட்டிருந்த பணம் என்பன கொள்ளையிட பட்டுள்ளதாகவூம் இதேவேலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள...
Read More
error: Content is protected !!