முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

October 4, 2018

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ -சாஞ்சிமலை ஐயனார் காட்டிலே பூத்து குலுங்குகிறது

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ இம்முறை மலையத்தில் பூத்துக்குலுங்குகிறது.

தெமோதர 10ஆம் மைல்கல் பகுதியில் 140 அடி பள்ளத்தில் காரொன்று விழுந்து விபத்து- மூவர் படுகாயம்

பதுளை-பண்டாரவளை வீதி, தெமோதர 10ஆம் மைல்கல் பகுதியில், காரொன்று சுமார் 140 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட; தேயிலை மலையில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிருடன் மீட்பு!

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு 12ம் இலக்க தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து தேயிலை கொழுந்த பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களினால் இரண்டு சிறுத்தை புலியின் குட்டிகள் உயிருடன் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் 04.10.2018.வியாழகிழமை மதியம் பிடிக்கபட்டுளள்தாக தெரிவிக்கபடுகிறது குறித்த சிறுத்தை புலிகுட்டிகள் பிறந்து ஒரு வாரம் என தெரிவிக்கப்பட்டது. வெளியிட்டுள்ளதோடு குறித்த 12ம் இல்லதேயிலை மலை பகுதியில் பாரிய சிறுத்த புலி ஒன்று இருப்பதாக தெரியவருகிறது. மேற்படி குட்டிகளை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது (பொகவந்தலாவ...
Read More

பலா மரத்தில் இருந்து கீழே விழுந்த நபர் பலி- பொல்அதுபலாத பிரதேசத்தில் சம்பவம்

அகுங்கல்ல, பொல்அதுபலாத பிரதேசத்தில் பலா மரத்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிலாளர் ஒருவரை தாக்க முற்பட்ட முகாமையாளர்; அதை தொடர்ந்து குயினா தோட்டத்தில் பதற்றம்!

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ பொகவான குயினால் கிழ் பிளோரிவு மற்றும் மேற் பிரிவு மக்கள் 04.10.2018.வியாழகிழமை காலை ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுதத்னர். பொகவந்தலாவ குயினா கிழ் பிரிவு தோட்டத்தில் உள்ள தொழிலாளர் ஒருவரை தேட்ட உதவி முகாமையாளர் ஒருவர் தாக்க முற்பட்டமை தொடர்பில் இன்று காலையில் இருந்து இந்த மக்கள் தொழிலுக்கு செல்லாது குயினா தோட்ட விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இந்த இந்த ஆரபாட்டத்தை முன்னெடுத்தனர் 03.10.2018.புதன் கிழமை மாலை வேலை பெய்த...
Read More
error: Content is protected !!