முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

October 10, 2018

பத்தனையில் இறைச்சிக்காக பசுவை கொண்டு சென்றவர் கைது…

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பத்தனை பகுதியில் அனுமதி பத்திர விதி முறைகளை மீறி இறைச்சிக்காக பசு மாடு ஒன்றை கெண்டு செல்லும் போது கைது செய்யப்பட்ட லொறி சாரதி மற்றும் பசு மாடும் 10.10.2018 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

14ம் திகதி நடாத்தபடவிருக்கின்ற இலவச நடமாடும் சேவைக்கு அனைவருக்கும் அழைப்புவிடுக்கும் பழனிவேல் கல்யானகுமார்!!

14ம் திகதி நடாத்தபடவிருக்கின்ற இலவச நடமாடும் சேவைக்கு அனைத்து வாழ்மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறார் பழனிவேல் கல்யானகுமார்

மஸ்கெலியாவில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண் தொழிலாளி 100 அடி பள்ளத்தில் வழுக்கி வீழ்ந்து பலி..

கொழுந்து பறிக்கச்சென்ற பெண் தொழிலாளியொருவர் வழுக்கி வீழ்ந்து ஸ்தலத்திலே பலியானதாக. மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!