முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

October 12, 2018

ஐந்து பசுமாடுகள் 02கன்று குட்டிகளுடன் இருவர் கைது- நோர்வூடில் சம்பவம்

ஐந்து பசுமாடுகள் மற்றும் இரண்டு கன்று குட்டிகளுடன் இரண்டு சந்தேக நபரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

ஐந்து பசுக்கள் மற்றும் இரண்டு கன்றுகளுடன் சென்ற லொறி அட்டனில் பொலிஸாரால் தடுத்து வைப்பு!

ஜந்து பசுமாடுகள் மற்றும் இரண்டு கன்று குட்டிகளுடன் இரண்டு சந்தேக நபரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் நோர்வூட் பகுதியில் இருந்து வவூனியா பகுதிக்கு லொறிவண்டி ஒன்றில் முறையான அனுமதி பத்திரங்கள் இன்றி கொண்டு சென்ற போதே 11.10.2018.வியாழகிழமை இரவு 09மணி அளவில் அட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். ஜமில் தெரிவித்தார் அட்டன் தலைமையக பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளபட்ட...
Read More

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்து மூவர் கைது- மூவர் தப்பி ஓட்டம்

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ இராணிகாடு மாவெளி வனபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகல்வில் ஈடுபட்டு வந்த ஆறுபேரில் மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் ஏனைய மூன்றுபேர் தப்பிஓடியூள்ளதாக விஷேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.
error: Content is protected !!