முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

October 27, 2018

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விஷேட உரை; திங்கட்கிழமை புதிய அமைச்சரவை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில்  பாற்சோர் சமைத்து சந்தோசத்தை மகிழ்ந்த பொகவந்தலாவ மக்கள்!

புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில்  பாற்சோர் சமைத்து சந்தோசத்தை மகிழ்ந்த பொகவந்தலாவ மக்கள்

ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தமை உள்ளிட்ட, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியால் மாபெரும் போராட்டமொன்று கொழும்பில் திங்கட்கிழமை (29)  முன்னெடுக்கப்படுமென, அமைச்சர் ஹரின் பெரணான்டோ தெரிவித்தார்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort