முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

October 29, 2018

நாட்டில் குழப்ப நிலை- பழனி திகாம்பரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம்

  நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரமான அரசியல் மாற்ற சூழ்நிலையில் வெள்ளி மாலை வெளிவந்த கையோடு தொழிலாளர் தேசிய சங்க்கத்தினதும் முன்னணியினதும் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் எடுத்த உடனடி தீர்மானங்களை தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் முன்னணியினதும் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாகவும் எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னணியின் நிதிச் செயலாளருமான எஸ்....
Read More

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்ற சந்தோஷத்தை பாற்சோறு சமைத்து பரிமாறி கொண்டாடிய நுவரெலியா மக்கள்

இன்று காலை மகிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமராக பதவியேற்ற சந்தோஷத்தை நுவரெலியா நகர ஆதரவாளர்கள் ஒன்றுகூடி பட்டாசு கொழுத்தி  பாற்சோறு சமைத்து பரிமாறி நுவரெலியா நகரில் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். இக்கொண்டாட்டம் மற்றும் பேரணி 03 மணித்தியாலங்களாக இடம்பெற்றது.

மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் இணைந்ததாக கருத்து வெளியிட்ட ஊடக நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்- வடிவேல் சுரேஷ்

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

ரணில்விக்ரமசிங்க கைது செய்யபடவேண்டும்- பெரியசாமி பிரதீபன் கோரிக்கை

இந்நாட்டின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னால் பிரதமருமான ரணில்விக்ரமசிங்க அவர்கள் மத்திய வங்கியில் வைப்பில் இடப்பட்ட நிதிகளைமோசடி செய்துள்ளமை தொடர்பில் அவருக்கு தொடர்பு உள்ளது என்பதை இந் நாட்டின் ஜனாதிபதி 28.10.2018.ஞாயிற்றுகிழமை ஆற்றிய விஷேட உரையின் போது நாட்டின் மக்களுக்கு அறிவித்து இருந்தார்.

மகிந்த பக்கம் தாவிய இருவர் மீண்டும் ரணில் பக்கம் திரும்பிவந்துள்ளனர்!!

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர்.
error: Content is protected !!