முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 5, 2018

தொ.தே. சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம்- தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தி

தொ.தே. சங்கம் தலைவர் பி. திகாம்பரம் எம். பி. தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தி நாட்டின் அரசியல் ஜனநாயகம் கேள்விக் குறியாகி விட்டது. இதனால் மக்கள் மிகவும் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள். எனவே, ஜனநாயகம் நிலைக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயரவு விரைவில் கிடைக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராலோமன்ற உறுப்பினருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில்...
Read More

தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக திறைசேரியின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய தொண்டா….

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கு அமைய இன்றை தினம் திறைசேரியின் செயலாளரை சந்தித்து தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்…

தீபாவளி பண்டிகை நாளை (06.11.2018) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜீப்வண்டி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் காயம்- ஸ்டெதன் பகுதியில் சம்பவம்

கொழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கிபயணித்த ஜீப்வண்டி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

அமைச்சி பதவிதருவதாக எனக்கு அழைப்பு விடுக்கிறார்கள்- கே.கே.பியதாச தெரிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் காரணமாக புதிய பிரதமாராக மஹிந்தராஜபக்ஸ நியமிக்கட்டவுடன் புதிய அரசாங்கத்தோடு வந்து இணைந்து கொண்டால்அமைச்சி பதவி தருவதாக தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே. கே.பியதாஸ தெரிவித்தார்.
error: Content is protected !!