முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 18, 2018

பஸ்ஸில் கடத்தப்பட்ட ஹரோயின் போதைப்பொருள்; பண்டாரவளையில் சிக்கியது!

கொழும்பிலிருந்து வெலிமடையை நோக்கி பண்டாரவளை ஊடாக பயணித்த தனியார் பஸ் ஒன்றில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் பஸ்ஸின் நடத்துனர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கொழும்பிலிருந்து வெலிமடையை நோக்கி சென்ற தனியார்...
Read More

தொடரூந்து பயணிகளிடம் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

தொடரூந்துகளில் யாசகர்களுக்கு பணம் கொடுத்தல் மற்றும் தேவையற்ற வியாபாரிகளின் பொருட்களை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்க்குமாறு பயணிகளிடம் கோரப்பட்டுள்ளது.
error: Content is protected !!